சர்ப்பம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சர்ப்பம் ,
- பாம்பு
- பகல் முகூர்த்தம் பதினைந்தனுள் இரண்டாவது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சர்ப்பசாந்தி - பாம்பு விட நீக்கம் - removal the poison of snakes
- சர்ப்பசாத்திரம் - ophiomancy, ophiology
- சர்ப்ப சயனம் - the hydra-headed serpent Adisesha as the couch of Vishnu
- சர்ப்பதிஷ்டம் - பாம்புக்கடி - bite or the fang of a serpent
- சர்ப்பம் தீண்டல் - பாம்பு கடித்தல் - biting of a serpent, (literally.) touching of a snake
- சர்ப்பாகாரம் - (astron.) serpentine arrangement of shells, or concrete numbers, in a way, so that the lower denominations form the lower strata, and the superior, the upper one. opp. of தண்டாகாரம்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சர்ப்பம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +