சிறுதனம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கலப்புச்சொல்--தமிழ்--சிறு + சமஸ்கிருதம்--धन--த4ந--பொருள் 2 - 4 க்கு--
- சிறு + தன்-மை
பொருள்
தொகு- சிறுதனம், பெயர்ச்சொல்.
- சிறுபிள்ளைத்தன்மை. (உள்ளூர் பயன்பாடு)
- சொந்த நிதி
- (எ. கா.) உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் சிறுதனத்துக் கொடுத்த பொன்னின் தட்டம் ((S. I. I.) ii, 3). .
- சிறு தனந்தேடுவள் (தண்டலை. 95).
- காண்க...சில்வானம்2
- பண்டைக்காலத்துள்ள ஒருவகை உத்தியோகஸ்தர் (M. E. R. p. 97, 1913.)
- கணிகையுள் ஒரு பிரிவினர் (சிலப். 14, 167, உரை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- childishness
- private treasure
- small savings
- See..சில்வானம்2
- an inferior grade of officials, in olden days
- a class of dancing-girls
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +