சுவாரசியம்
ஒலிப்பு
(கோப்பு)
சுவாரசியம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- புது இடங்களைப் பார்ப்பது மாதிரியான சுவாரசியம் வேறில்லை. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு மர்மத்தைத் தேக்கி வைத்துக்கொண்டு இருக்கிறது ([1])
- ‘அய்யே! அப்படியானால் இது ஒரு கிழவியின் கதை!’ என்று யாரும் சுவாரசியம் இழக்க வேண்டாம். (மறுபடியும் ஒரு மகாபாரதம் ஜோதிர்லதா கிரிஜா)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---சுவாரசியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி