செய்யுட்பொருத்தம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • செய்யுட்பொருத்தம், பெயர்ச்சொல்.
  1. மங்கலம்
  2. சொல்
  3. எழுத்து
  4. தானம்
  5. பால்
  6. உண்டி
  7. வருணம்
  8. நாள்
  9. கதி
  10. கணம் என்று பத்து வகையாய்க் காப்பியத்தின் முதல் செய்யுள் முதன்மொழியில் பாரத்தற்குரிய பொருத்தம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=செய்யுட்பொருத்தம்&oldid=1420867" இலிருந்து மீள்விக்கப்பட்டது