ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
  1. கட்டில் முதலிய மக்கள் படுக்கை
    • நுரைமுகந்தன்ன மென்பூஞ் சேக்கை (புறநா. 50)
  2. விலங்கு முதலியவற்றின் படுக்கை
  3. தங்குமிடம்
    • புற்றடங் கரவிற்செற்றச் சேக்கை (மணி. 4, 117).
  4. பறவைக் கூடு
    • மாலுமயனு மூரும் படர்சிறைப்புண்மாகமிகந்து வந்திருக்குஞ் சேக்கை யெனவும் (பெரியபு.சண்டே. 4).
  5. வலை
    • புளிஞர் . . . சேக்கைக் கோழிபோற் குறைந்து (சீவக. 449)
  6. முலை
  7. உடல் தழும்பு
  8. கடக இராசி
  9. நண்டு
  10. சிவப்பு, சேகை
  11. செம்பசளை
    • சேக்கை மரனொழிய

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. cot, bed, thing to sleep on; bedding
  2. sleeping place of animals, roost of birds
  3. dwelling place
  4. bird's nest
  5. net
  6. woman's breast
  7. scar
  8. cancer in the zodiac
  9. crab, lobster
  10. redness
  11. red malabar nightshade
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---சேக்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேக்கை&oldid=1138951" இலிருந்து மீள்விக்கப்பட்டது