சொரணை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சொரணை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "அந்தப் பையனுக்கு மானம், ரோஷம், சூடு, சொரணை எதுவுமே இல்லீங்க... நாம என்ன சொன்னாலும், எப்படித் திட்டினாலும், அவன் பழையபடி வந்து பல்லை இளிச்சிக்கிட்டுத் தான் நிக்கறான்." (சாயங்கால மேகங்கள், தீபம் நா. பார்த்தசாரதி)
- இந்தியன் தாக்கப்படுகிறான் என்று இந்தியப் பிரதமருக்கும் சொரணை உறைக்கவில்லை (தமிழக மீனவர்கள் நாதியற்ற அனாதைகளா?, பரி முதல்வன்)
- நான் ரயில் பயணம் போகும்போது என் கண்ணில் படுவது குப்பைகள் மட்டுமே. அதுவும் ரயில் நிலையத்தில் இருந்து ஆரம்பித்து இரு பக்கங்களும் குப்பைகளின் அளவு கணக்கில் அடங்காது. நான் கேட்கும் கேள்வி, ஏன் இப்படி சொரணை கேட்டு போய்விட்டோம்? குப்பைகளின் நடுவே வாழ்வது தான் நம் லட்சியமா? எத்தனை சமுக ஆர்வலர்கள் நம் மாநிலத்தில்? ஏன் யாருக்கும் இது கண்ணில் படுவதே இல்லை? (ஏன் எல்லாவற்றையும் பேசுகிறீர்கள்?, ஜெயமோகன்)
- நீல இரவில் - அது
- நிலாச் சோறு தின்னாமல் -
- உன் இடுப்பில்
- உட்கார்ந்து உச்சி வெயிலில் -
- சூடும் சொரணையும் வர
- சூரியச் சோறு தின்றது(பிரபாகரன் தாய் பார்வதி அம்மாளுக்குக் கண்ணீர் அஞ்சலி, வாலி கவிதை, ஜூனியர் விகடன், 06-மார்ச் -2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சொரணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +