தலைச்சுமடு
பொருள்
தலைச்சுமடு(பெ)
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
- வாசலின் இருபுறமும் நீண்டு அகன்ற படிப்புரைகள். வழிப்போக்கர்கள், பரதேசிகள், பண்டாரங்கள், குறு தலைச்சுமடு வியாபாரிகள் சாய்ந்து சற்றுநேரம் உறங்கவோ ஓய்வெடுக்கவோ செய்யும் வண்ணம் திண்டுகள் அமைக்கப்பட்டவை. (பின்பனிக்காலம், நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தலைச்சுமடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +