தாயாதி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தாயாதி, .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- agnate; kin or paternal relative with rights to hereditary property
- hereditary property
விளக்கம்
- தந்தைவழித் தோன்றல்களெல்லாம் ‘பங்காளி’ களாவும், தந்தையுடன் பிறந்த சகோதரிகளெல்லாம் ‘தாயாதி’ களாகவும் ஒரு மரபு உருவாயிற்று. தந்தைவழி பங்குடையவன் என்பதாலே ‘பங்காளியாகவும், தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் ‘தாயாதி’ என்றும் கூறப்பட்டது. (அர்த்தமுள்ள இந்துமதம், பாகம் I, உறவு, கண்ணதாசன்)
பயன்பாடு
- தாயாதி சகோதரர் - cousin
- தாயாதி வழக்கு - dispute over hereditary property
- தாயாதித்தனம் - deception, fraud, as practiced among relations in regard to hereditary property - பங்காளிகள் தமக்குள் காட்டுவதுபோன்ற வஞ்சனைச்செயல்/எரிச்சல்/பொறாமை
- தாயாதித்தனம் பண்ணு - deceive one another; especially relatives
(இலக்கியப் பயன்பாடு)
- தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார் (கண்ணன் என் - சேவகன், பாரதியார்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தாயாதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற