திருதியை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- திருதியை, பெயர்ச்சொல்.
- வளர்பிறை அல்லது தேய்பிறையின் மூன்றாம் நாள்
- மூன்றாம் வேற்றுமை
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- the third day after the new moon or full moon in lunar fortnight
- (Gram.) instrumental case
விளக்கம்
பயன்பாடு
- அட்சய திருதியை
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- திதி, தேதி, நாள், தினம்
- வளர்பிறை, தேய்பிறை, சுக்கிலபட்சம், கிருஷ்ணபட்சம்
- பஞ்சமி, அட்டமி, அஷ்டமி, நவமி, ஏகாதசி, சதுர்த்தசி, பிரதமை
ஆதாரங்கள் ---திருதியை--- DDSA பதிப்பு + வின்சுலோ +