திருவாளன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திருவாளன், .
- சீமான்
- திருமால்
- கடவுளது திருவருளைப் பெற்றவன்
- கடவுள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- wealthy person, blessed person
- Lord Vishnu
- (Saiva.) saint or great man blessed with divine grace
- (Saiva.) God
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- ஒலிதிரைநீர்ப்பெளவங்கொண்ட திருவாளன் (திவ். பெரியதி. 5, 5,1)
- திருத்தொண்டத்தொகை முன்பணித்த திருவாளன்(பெரியபு. சண்டேசுர. 60).
- திருவாளன் திருநீறு திலகவதியா ரளிப்ப(பெரியபு. திருநாவு. 67).
- (இலக்கணப் பயன்பாடு)
- திருவாட்டி என்பது பெண்பால்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---திருவாளன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற