தொள்ளிரவு
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- தொள்ளிரவு, பெயர்ச்சொல்.
- துர்க்கை, இலக்குமி, சரசுவதி என்ற தேவதைகளின்பொருட்டு புரட்டாசி மாதம் வளர்பிறையின் முதல் நாளிலிருந்து ஒன்பது நாள் கொண்டாடப்படும் திருவிழா; நவராத்திரி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
- பூசையெடுப்பு எனவும் நவராத்திரி எனவும் வழங்கப்படும் தொள்ளிரவு நாட்டுப் புறங்களில் எளிமையாகவும் நகர்ப்புறங்களில் பார்ப்பனர்களாலும் வேறு சில சாதியாராலும் குறிப்பாகத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது (சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 12. திருநாட்கள், குமரிமைந்தன் )
ஆதாரங்கள் ---தொள்ளிரவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கொலு - நவமி - நவராத்திரி - தசரா - பதினிரா