நவராத்திரி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நவராத்திரி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பூசையெடுப்பு எனவும் நவராத்திரி எனவும் வழங்கப்படும் தொள்ளிரவு நாட்டுப் புறங்களில் எளிமையாகவும் நகர்ப்புறங்களில் பார்ப்பனர்களாலும் வேறு சில சாதியாராலும் குறிப்பாகத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது (சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 12. திருநாட்கள், குமரிமைந்தன் )
- தமிழ் நாட்டு கொலு நவராத்திரி எனப்படும் ஒன்பது நாட்கள் நீடிக்கும் (ஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா, வெங்கட் சாமிநாதன் )
- காளையர்க்கு ஓர் இரவு சிவராத்திரி
- ஆனால் கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி
- நவராத்திரி சுபராத்திரி (திரைப்பாடல் )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நவராத்திரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +