நடமாடு
நடமாடு (வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- go about, move about, as after sickness
- haunt or frequent, as evil spirits; infest, as beasts or reptiles
- circulate, as coin, as a report
- prevail, as epidemics
- rise, come out, as from depressed circumstances, poverty
- dance
விளக்கம்
பயன்பாடு
- திருடர் இரவில் நடமாடுகின்றனர்
- பாடல்களைக் கேட்டு இரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக நடமாடினர்.
- சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான்?
(இலக்கியப் பயன்பாடு)
- வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர (தேவா. 278, 1)
- நடமாடு கனபத கெருவிதா (திருப்பு. 132)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நடமாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +