நமூனா
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நமூனா(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தண்டனை நமூனா - conviction warrant
- நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், சிறைக்கு வரும் போது, தீர்ப்பின் நகல் மற்றும் தண்டனை நமூனா (conviction warrant) போலீஸ் மூலம் சிறை கண்காணிப்பாளருக்கு அனுப்பப்படும். ... கடலூர் நீதிபதி ராமபத்ரன், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ஜான் டேவிட்டை கடலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவிக்க, தண்டனை நமூனா வழங்கி உத்தரவிட்டார் சிறைத்துறை அதிகாரிகள் அதைப் பெற்றுச் சென்று, சிறையில் உள்ள ஜான் டேவிட்டிடம் சமர்ப்பித்து, கையெழுத்து பெற்றனர். (தினமலர், ஏப்ரல் 26,2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நமூனா--- DDSA பதிப்பு + வின்சுலோ +