நம்பிராட்டி

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • நம்பிராட்டி, பெயர்ச்சொல்.
  1. ராணி, அரசி, அரசன் தேவி
    • உடையார்ஸ்ரீராஜ ராஜதேவர் நம்பிராட்டியார் (S. I. I. i, 91).
  2. கடவுள் தேவி
    • நம்பிராட்டியார் உமாபரமேசுவரியார் (S. I. I. iii, 16).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. queen, consort
  2. goddess
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நம்பிராட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நம்பிராட்டி&oldid=1416155" இலிருந்து மீள்விக்கப்பட்டது