பொறையாட்டி


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பொறையாட்டி(பெ)

  1. பொறுமை உள்ளவள்
    • சுருங்கும்மருங்குற் பெரும்பொறை யாட்டியை (திருக்கோ. 353)
  2. பலி கொடுக்கும் பூசாரிப் பெண்
    • கானப்பலி நேர்கடவுட் பொறையாட்டி வந்தாள் (பெரியபு. கண்ணப். 65).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. patient woman
  2. priestess who offers sacrifice
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பொறையாட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொறையாட்டி&oldid=1087221" இலிருந்து மீள்விக்கப்பட்டது