ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

காமாட்டி(பெ)

  1. மண் வெட்டுபவன்
  2. மூடன்
    • உன்பிள்ளை பரதன் காமாட்டி யானானே (இராமநா. அயோத். 6).
  3. நாடோடி

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. labourer, one who works with a hoe, digger of earth
  2. fool, idiot, dunce
  3. rogue; vagabond
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---காமாட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காமாட்டி&oldid=1087290" இலிருந்து மீள்விக்கப்பட்டது