நறை
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- நறை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - naṟai
பயன்பாடு
- "எங்க வீட்டுப் பிள்ளை" படத்தில் பாட்டு எழுதும்போது என் வயது முப்பத்து மூன்று; அண்ணன் விஸ்வநாதனின் வயது, முப்பத்து ஆறு! அந்த இளம் வயதில்கூட விஸ்வநாத அண்ணனின் தாடையில் ஓரிரு நரை முடிகள் தோன்றலாயின. அதற்குக் காரணம் அவர், தித்திக்கத் தித்திக்க வர்ண மெட்டமைத்துப் பாடுகையில் அவர் வாய்வழி வழியும் நறை; அந்த நறைபட்டு, அவருக்கு மோவாயில் வந்தது நரை! நறை என்றால் தேன் என்று பொருள்!(வாலியின் நினைவு நாடாக்கள் ஆனந்தவிகடன், 21-செப்டம்பர்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +