நாராசம் (பெ)

நாராசம்:
இரும்பு அம்பு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. இரும்புச் சலாகை
  2. இரும்பில் செய்த அம்பு
  3. எழுத்தாணி
  4. தெருவிலிருந்து குறுக்கேபோகும் ஒடுக்கச் சந்து
  5. அகன்ற தலை கொண்ட கணைகள்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. iron pin, rod, probe
  2. iron arrow
  3. iron style
  4. narrow straight lane at right angles to a street
  5. broad headed shafts
  6. dissonance
விளக்கம்

(இலக்கியப் பயன்பாடு)

  1. நாராசத்திரி விற் கொள்ளத்தகுவது காந்தம் ('மணி. 27, 55)
  2. மணி யிசைகு றுகி யிருசெவியி னாராச முறுவதென (திருப்பு. 116) - மணி இசை குறுகி இரு செவியில் நாராசம் உறுவது என - மணிகளின் ஓசை நெருங்கி வந்து அம்பு வந்து பாய்வது போல இரு செவிகளிலும் பாய்ந்து


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாராசம்&oldid=1969759" இலிருந்து மீள்விக்கப்பட்டது