Redhome
Joined 15 மே 2009
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன் in topic கருத்துரை
வரவேற்புரை
தொகுஓங்குக தமிழ் வளம் !
- வாங்க! Redhome,
- நீங்கள் வந்ததிலே எனக்கு மிக்க மகிழ்ச்சிங்க!!
- உமது பங்களிப்புகளும், இவ்விணையதளமும், மேலும் சிறக்க சிலவற்றினைச் சொல்லிக் கொள்ள விரும்புறங்க!!!
- ஒரு குறிப்பிட்டச் சொல்லுக்குரிய, உமது கருத்துரைகளை, அந்தந்த சொல்லின் மேலுள்ள 'உரையாடல்' என்ற பக்கத்தில் தயங்காமல் தெரிவிக்கவும். அப்படி தெரிவித்தால், அக்கருத்துக்களை, அச்சொல்லை உருவாக்கியவர்கள் தவறாமல் காண, இங்கு உள்கட்டமைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
- விக்கி ஊடக நடுவப் படங்களுடன் வாரம் ஒரு சொல்லாவது விளக்க வேண்டுகிறேன்.
- (எ.கா) முக்குளிப்பான் (detailed), அங்கே(literary detailed), தூக்கணாங்குருவி (gallery presentation), brahminy kite(video).
- emerald dove (simple way), கவுதாரி (simple way).
- (ஓத்தல், கோர்த்தல்), (ஓலிழ், ஓல்) என இரட்டைச் சொற்களாக இயற்றாமல், தனித்தனிச் சொல்லாக இயற்றுமாறுக் கேட்டுக் கொள்கிறேன்.ஏனெனில் இரட்டைக்கிளவி, இணைச்சொல்,..போன்ற
- இரட்டைச்சொற்களின் தனித்துவமும், தமிழ் மரபும் பாதிக்கப்படும்.
- ஒரு சொல் இயற்றும் போது, அதற்குச் சமமான பிற சொற்களை,
- ஒரு = சமக்குறியீடு இட்டோ(மார்பு)அல்லது வரிசை எண்கள் (elephant) கொடுத்தோ இயற்றலாம்.
நீங்களும் கொஞ்சம் உங்க அனுபவத்தினைத் தாங்க. (tha.uzhavan ->gmail->com)
- நன்றி. (தகவலுழவன் 17:08, 15 மே 2009 (UTC))
கருத்துரை
தொகு- ஓரெழுத்து ஒருமொழி, ஈரெழுத்து ஒரு மொழி முதலியவற்றினை, நீங்கள் தொகுப்பது, எனக்கு மிகுந்த மகிழச்சியளிக்கிறது.அவ்வழியில், ஏற்கனவேயுள்ள சுவடுகளைப்பற்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
- அவை வருமாறு;
- [[பகுப்பு:ஓரெழுத்துச் சொற்கள்]], [[பகுப்பு:இரண்டெழுத்துச் சொற்கள்]],
[[பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்]] என்று உங்களாக்கங்களில் சேர்த்தால், அது
- ஓரெழுத்து ஒருமொழி பகுப்பில் அல்லது
- இரண்டெழுத்துச் சொற்கள்அல்லது
- மூன்றெழுத்துச் சொற்கள் என்ற பட்டியல்களில் இணைக்கப் படும்.
- அதனால் தங்களின் உழைப்பு, பிறரின் உழைப்போடு சேர்ந்து, நம் சொல் வளம் காக்க வழிகோலும்.
- மாற்றமறிக
- என்றும் நட்பாக்கத்துடன்,
- (தகவலுழவன் 03:08, 17 மே 2009 (UTC))