பார்வல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பார்வல்(பெ)
- பார்க்கை; பார்வை
- காவல்; காவல் கோபுரம்/பரண்
- பறவைக் குஞ்சு
- மான் முதலியவற்றின் கன்று
- பார்வைமிருகம் - மிருகங்களைப் பிடித்தற்குப் பழக்கிய விலங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- இன்க ணுடைத்தவர் பார்வல்(குறள், 1152).
- பார்வற் பாசறைதரூஉம் (பதிற்றுப். 84, 5).
- பார்வல் இருக்கைக் கவிகண் நோக்கி (புறநானூறு, 2)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பார்வல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +