பிரணவம்
பிரணவம்(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பிரணவ மந்திரம்
- பிரணவம் என்ற ஓங்காரம் ஒளிர்ந்தது. ஓம் என்பதைப் பிரித்தால் அ+உ+அம் என்று வெளிப்படும். அது படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது பிரும்மா, விஷ்ணு, சிவன் என்ற மூவரையும் தன்னகத்தே கொண்டது(கூகுள் குழுமம்)
- ஐந்துஎழுத்து அகார உகார வகார மகார யகாரம்மே பிரணவம்
(இலக்கியப் பயன்பாடு)
- நாடும் பிரணவம் நடுஇரு பக்கமும்
- ஆடும் அவர்வாய் அமர்ந்தங்கு நின்றது (திருமந்திரம், மதுரைத் திட்டம்)
ஆதாரங்கள் ---பிரணவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +