பிரவுடை
பொருள்
பிரவுடை(பெ)
- பக்குவமான பெண்
- 31 வயதுமுதல் 55 வயது முடியவுள்ள பெண்பாற் பருவம்
- தரித்தவாலை தருணை பிரவுடை விருத்தையாகும் வியன்பருவங்களின் (கந்தபு. இந்திரபுரி. 33).
ஆங்கிலம் (பெ)
- adolescent girl
- stage of growth of a woman between her thirty-first and fifty-fifth year
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிரவுடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +