தருணி
பொருள்
தருணி(பெ)
- இளம்பெண்; இளமைப் பருவமுடையவள்
- 16 முதல் 30ஆண்டுவரையுள்ள மகளிர் பருவம்
- குமரி, கன்னி, பருவமடைந்த பெண்
- கற்றாழை
ஆங்கிலம் (பெ)
- young woman
- the period from the 16th to the 30thyear in the lifetime of a woman
- a maid, virgin, young marriageable woman
- curacoa aloes
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- தருணன் என்பதன் பெண்பால்
ஆதாரங்கள் ---தருணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +