புண்ணாக்கு

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

புண்ணாக்கு (பெ)

  1. பிண்ணாக்கு என்பதன் பேச்சுவழக்கு. நிலக்கடலை, தேங்காய், எள் முதலிய வித்துகளை ஆட்டி எண்ணெய் எடுத்தபின் மிஞ்சும் சக்கை
  2. பயனற்றதாகக் கருதப்படுவது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. oil-cake made of the residue of oil seeds; oilcake left in the oil-press after oil extraction
  2. something/somoone wortheless
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


புண்ணாக்கு (வி)

  • புண்படுத்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---புண்ணாக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பிண்ணாக்கு - சக்கை - எண்ணெய் - புண் - ஆக்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=புண்ணாக்கு&oldid=1967019" இலிருந்து மீள்விக்கப்பட்டது