மங்களாசாசனம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மங்களாசாசனம்(பெ)
- நன்மையே வேண்டுகை
- மங்களாசாசனத்தின் மற்றுள்ள வாழ்வார்கள், தங்களார் வத்தளவு (உபதேசரத். 18).
- ஆழ்வாராதியாரால் துதிக்கப்பெறுகை
- பெரியோர்களது வழிபாடு
- பெருமாளை மங்களாசாசனம் செய்தாயிற்றா?
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- invocation of blessings by great persons;
- benediction on a sacred place, as by Aḻvars, etc.
- worship by great men
விளக்கம்
பயன்பாடு
- ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில், 40 திவ்ய தேசங்கள் சோழ மண்டலத்தைச் சேர்ந்தவை. அவற்றில் திருநாங்கூர் திவ்ய தேசங்கள் 11. இந்தப் பதினோரு திவ்ய தேசங்களிலும் முதன்மையாகப் போற்றப்படுவது, "ஸ்ரீபுண்டரீக வல்லித் தாயார் ஸமேத ஸ்ரீநாராயணப் பெருமாள்" எழுந்தருளியிருக்கும் திருநாங்கூர் மணிமாடக் கோயில். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் இது. (நீங்காத செல்வம் நிறையும்! திருநாங்கூர் மணிமாடக்கோயில், வெள்ளிமணி, 06 ஏப்ரல் 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மங்களாசாசனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +