மதநீர்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மதநீர்(பெ)
- மதம் பிடித்த யானையின் துதிக்கை முதலியவற்றிலிருந்து வெளியேறும் நீர்; ஆண்யானையின் குறியிலிருந்து வெளியேறும் நீர்
- விந்து, வீரியம்
- மதநீர்பாய மெலிந்தனர்(கந்தபு. ததீசீயுத். 40).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மதநீர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +