எழுமதம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
எழுமதம்(பெ)
- கன்னம் இரண்டு, கண் இரண்டு, துதிக்கைத் துவாரம் இரண்டு, கோசம் ஒன்று என்னும் ஏழிடத்திலிருந்து யானைக்குத் தோன்றும் மதநீர்
- உடன்படல், மறுத்தல், பிறர்தம்மதமேற்கொண்டுகளைவு, தா அனாட்டித்தனாதுநிறுப்பு, இருவர்மாறுகோளொருதலைதுணிவு, பிறர்நூற் குற்றங்காட்டல், பிறிதொடுபடாஅன்றன்மதங்கொளல்; நூலாசிரியருக்கு உரிய எழுவகைக் கொள்கை
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- seven kinds of fluid exuding from seven parts of the body of the male elephant when he is in rut
- seven kinds of attitude of an author towards a certain subject
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ம
ஆதாரங்கள் ---எழுமதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +