மனப்பிராந்தி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மனப்பிராந்தி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "கோட்டுப் பையிலே இருந்து பைனாகுலரை எடுத்து வச்சுண்டு மலைச்சரிவுகளை பாத்தேன். அப்ப சட்டுன்னு தூரத்திலே அதை பார்த்தேன். அந்த எருமைக்கன்னுக்குட்டியை. சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க. என்னோட கற்பனைன்னோ பிரமைன்னோ சொல்வீங்க. ஆனா உண்மை. சத்தியமான உண்மை. அதே கன்னுக்குட்டி, அதே எடம். சாரதானந்தர் எடுத்த அந்த போட்டோ மாதிரி அதே காட்சி. வெள்ளைப்பனி. பொருக்குபொருக்கா உப்பை கொட்டிவச்சதுமாதிரி. அதிலே முன்னங்காலை மடக்கிண்டு தலையை திருப்பி கண்ணை மூடி படுத்திருக்கு. அப்டியே ஆழ்ந்துபோனதுமாதிரி படுத்திருக்கு. ஒரு படபடப்பு வந்து என் பார்வையை மறைச்சிட்டுது. உண்மைதானா, இல்லை ஏதாவது மனப்பிராந்தியா? மறுபடியும் பாத்தேன். அதேதான். . அந்த எருமைக்கன்னுக்குட்டியேதான்.". (பெருவலி, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மனப்பிராந்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +