ராட்டை, .

ராட்டையுடன் மகாத்மா காந்தி


பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • பாபு சலனமற்றவராக இருந்தார். அவரது ராட்டை சீராக ஓடி நூலை முறுக்கி நீட்டி வட்டையில் சுற்றியபடி இருந்தது. (மெல்லிய நூல், ஜெயமோகன்)
  • ஒருநாள் பூலங்கொண்டாள் தன் அண்ணன்மார்களிடம் ' அண்ணன்மார்களே என்னை ஒத்த பெண்கள் ராட்டு நூற்கிறார்கள். எனக்கு ராட்டை நூற்க ஆசையாய் இருக்கிறது. எனக்கு நல்ல ராட்டு வாங்கித் தாருங்கள் ' என்றாள். அவள் எது சொன்னாலும் தட்டாத அண்ணன்மார்களில் இருவர் ராட்டை வாங்கச் சென்றனர். ராட்டை அன்று எல்லாஇடத்திலும் கிடைக்காதாகையால் வெகுதூரம் பயணம் செய்யவேண்டியிருந்தது. திங்கள்சந்தையில் சென்று அவர்கள் நல்ல ராட்டையை வாங்கினர். கொட்டைவைத்து நூற்கப் பெட்டியும் வாங்கினர். திரும்பி ஊரை அடைந்தனர். தங்கையிடம் ராட்டைக் கொடுத்தனர். அவள் தோழிகளுடன் ராட்டு நூற்றாள். இப்படியே நாட்கள் கழிந்தன. (மக்கள்தெய்வங்களின் கதைகள், அ.கா.பெருமாள், திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ராட்டு - நெசவாளி - நெய் - தறி - கைத்தறி - விசைத்தறி - நூல் - நூற்பு - பா - ஊடை - ராட்டினம் - - கதிர் - தார்


( மொழிகள் )

சான்றுகள் ---ராட்டை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ராட்டை&oldid=994159" இலிருந்து மீள்விக்கப்பட்டது