ரிஷிபஞ்சமிவிரதம்
ɲ̩
பொருள்
ரிஷிபஞ்சமிவிரதம்(பெ)
- பூப்பு நீங்கிய முதுமகளிரால் ரிஷிபஞ்சமி அன்று செய்யப்படும் விரதம்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
- ரிஷிபஞ்சமிவிரதம் = ரிஷிபஞ்சமி + விரதம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- ரிஷி, சப்தரிஷி, ரிஷிபஞ்சமி, ரிஷிபஞ்சமிவிரதம், பாத்திரபதம்
- சுக்கிலபட்சம், சுக்கிலபஞ்சமி, கிருஷ்ணபட்சம், கிருஷ்ணபஞ்சமி,
- பஞ்சமி, தனிஷ்டாபஞ்சமி, கருடபஞ்சமி, நாகபஞ்சமி, சுக்கிலபஞ்சமி, ரிஷிபஞ்சமி, வசந்தபஞ்சமி, லக்ஷ்மீபஞ்சமி, இலலிதபஞ்சமி, பஞ்சமித்தேவதை, சுத்தபஞ்சமி
- அஷ்டமி, அட்டமி, கோகுலாஷ்டமி, ஜன்மாஷ்டமி
- பிரதமை, பாட்டிமை, படிமை, பாட்டியமி, பாட்டியம், பஞ்சமி, அட்டமி, அஷ்டமி, நவமி, ஏகாதசி, சதுர்த்தசி
ஆதாரங்கள் ---ரிஷிபஞ்சமிவிரதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +