வகுப்புவாதம்
(கோப்பு) |
பொருள்
வகுப்புவாதம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
- வகுப்புவாதம் பெரும்பாலும் சமூக, சமய குழுக்களிடையே பகைமையைத் தூண்டும் விதத்தில் அமைந்துவிடுகிறது.
வகுப்புவாதம் என்பது மதம் குறித்ததாக இருக்கலாம், சாதி குறித்ததாக இருக்கலாம், அல்லது பொருளியல் வகுப்புகள் குறித்தாக இருக்கலாம் (தாமஸ்:குமரி மைந்தனின் கடிதம், ஜெயமோகன்)
- பன்முகத்தன்மை கொண்ட சமுதாயத்துக்கு எதிரி வகுப்புவாதம். நவீனத்தை எதிர்ப்பது வகுப்புவாதம். நாகரிக சமுதாயத்தையோ அல்லது மக்களுக்கு அரசியல் சுதந்திரம் கொடுப்பதையோ வகுப்புவாதம் ஏற்பதில்லை (தினமணி, 4 நவம்பர் 2008)
:வகுப்பு - பிரிவினை - மதவாதம் - மதச்சார்பின்மை - பிரிவு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +