ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வன்கண்மை(பெ)

  1. கொடுமை
    • வன்கண்மை புரிந்தனமென் றொல்கிய சிந்தையராகி (உபதேசகா. உருத்திராக். 3).
  2. தைரியம், வீரம்
    • வன்கணாடவர் (புறநா. 3).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. hard-heartedness; cruelty
  2. bravery, fortitude
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---வன்கண்மை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வன்கண்மை&oldid=1111223" இலிருந்து மீள்விக்கப்பட்டது