பொருள்

வராகன்(பெ)

  1. வராகம் ரூபியான திருமால்
  2. (பழங்காலத்தில் மூன்றரை ரூபாய் மதிப்புள்ள) பன்றி முத்திரை கொண்ட பொன் நாணயம்
  3. கொடி வகை
  4. 4.2 கிராம்
  5. முப்பத்து இரண்டு குன்றிமணி எடை (ஒரு குன்றிமணி எடை 130 மில்லி கிராம்)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Vishnu,in His boar-incarnation
  2. pagoda, a gold coin = 3½ rupees, as bearing the image of a boar
  3. pointed-leaved hogweed; boerhaavia rependa
விளக்கம்
  • விஜயநகரப்பேரரசில் தமிழகம் சேர்ந்த பிறகு அவர்களுடைய தங்கநாணயம் புழக்கத்திற்கு வந்தது. விஜயநகர மன்னர் திருமலராயர் (கி.பி 1570- 1572) காலத்தில் தங்க நாணயத்தில் விஜயநகரத்தின் அரசமுத்திரையான வராகம் (பன்றி) உருவத்தோடு வெளியிடப்பட்டது
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

வராகம் - நாணயம் - # - # - # - ## - #

ஆதாரங்கள் ---வராகன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வராகன்&oldid=1077296" இலிருந்து மீள்விக்கப்பட்டது