விக்சனரி:தினம் ஒரு சொல்/ஆகஸ்ட் 30

தினம் ஒரு சொல்   - ஆகஸ்ட் 30
கண் (பெ)
  1. கண்
    புண்ணின்கண்
பொருள்
  1. விலங்குகள் ஒளியையின் மூலம், முன்னிருக்கும் உருவத்தையும் காண உதவும் உடல் உறுப்பு.
  2. ஊசித் துளை.
  3. அறிவு
  4. புண்ணின் (வாய்) துளை
  5. இடம்
  6. கணு; மரக்கணு
மொழிப்பெயர்ப்புகள்
சொல்வளம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக