முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
விக்சனரி
:
தினம் ஒரு சொல்/நவம்பர் 22
மொழி
கவனி
தொகு
<
விக்சனரி:தினம் ஒரு சொல்
தொகு
,
புதுப்பி
தினம் ஒரு சொல்
-
நவம்பர் 21
கதுப்பு
(
பெ
)
கூந்தல்
கரும்புத்
தோகை
பழக்கதுப்பு
பொருள்
கூந்தல்
,
மயிர்
தோகை
தடித்த சதை
பழம், காய் ஆகியவற்றின் மையப் பகுதி
நெய்கனிந்து இருளிய
கதுப்பு; கதுப்பு
என மணிவயின் கலாபம் (
சிறுபாணாற்றுப்படை
)
ஒலியிருங்
கதுப்பின்
ஆயிழை கணவன் (
புறநானூறு
)
மொழிபெயர்ப்பு
ஆங்கிலம்
lock,
hair
, tress
feathers of
peacock
lobe
fleshy part of
fruit
s and
vegetable
s
சொல்வளம்
கது
-
உப்பு
-
காது
.
தினம் ஒரு சொல் பற்றி
•
பரண்
•
சொல் ஒன்றை முன்மொழிக