வீச்சம்
வீச்சம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அவர்களில் ஒருவன் என்னருகே வந்தபோது மலிவான நாட்டுச் சாராயத்தின் வீச்சம் எழுந்தது (உலோகம் – 2, ஜெயமோகம்)
- நம்முடைய உணவு வீச்சம் மிக்கது. பொதுவாக பூமத்திய ரேகை நாடுகளின் உணவே காரமும் வாசனையும் மிக்கது. (இந்தியா குறித்த ஏளனம்…, ஜெயமோகம்)
- சட்டென்று மூக்கை அடைக்கவைக்கும்படி எருமைச் சாணியின் வீச்சம் எழுந்தது (காடன்விளி, ஜெயமோகம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வீச்சம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +