வேட்கோ
பொருள்
வேட்கோ(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
- பசுமண் குரூஉத்திரள் போல (புறநானூறு 32)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வேட்கோ--- DDSA பதிப்பு + வின்சுலோ +
,
- கலந்தருநன், குசவன், கும்பகாரன், குலப்பன், குலாலன், சக்கிரி, தண்டதரன், மட்பகைவன், மண்கூட்டாளன், மண்ணரிவாளன் , மண்ணுக்குடையவன், மண்மகன் , மிருத்துகரன்
- கூர், சக்கரம், தட்டுக்கல், தட்டுக்கோல், தட்டு, தண்டாரம், திரிகி, திகிரிகை, திரிகை. திரிகைக்கோல் , திரில், திரைசல், தேர்க்கால், பத்தை, பாகபுடி, பிடிகல், மண்ணரிநார், வட்டம், ஆழி, எந்திரம்