தண்டதரன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- தண்டதரன், பெயர்ச்சொல்.
- (தண்டிப்பவன்) யமன்
- தண்டதரன்செல் கரும்பகடு (குமர.பிர. மீனாட். பிள். 38).
- (கதாயுதத்தை உடையவன்) வீமன்
- அரசன்
- குயவன்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
- தண்டம் - தண்டனை, தண்டாயுதம், கோல் எனப் பல பொருள்படும்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தண்டதரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- குசவன், குயவன், கலந்தருநன், குலப்பன், குலாலன், சக்கிரி, கும்பகாரன், மட்பகைவன், மண்கூட்டாளன், மண்ணரிவாளன், மண்ணுக்குடையவன், மண்மகன், மிருத்துகரன்
- குயம், குசம், கூர், சக்கரம், தட்டுக்கல், தட்டுக்கோல், தட்டு, தண்டாரம், திரிகி, திகிரிகை, திரிகை திரிகைக்கோல், திரில், திரைசல், தேர்க்கால், பத்தை, பாகபுடி, பிடிகல், மண்ணரிநார், வட்டம், ஆழி, எந்திரம்