dole
ஆங்கிலம்
தொகு
பொருள்
( வி) dole டோல்
- அரிதான ஒன்றை கொஞ்சமாகப் பிரித்துத் (தேவைப்படுபவர்களூக்கு) தானம் செய்
- பிச்சையிடு
- இலவசமாக வழங்கு
- வேலையற்றவர்களுக்கு அரசு வழங்கும் படி
விளக்கம்
- The city government doled out water and food packages to people affected by the storms (புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நகராட்சி தண்ணீர் மற்றும் உணவுப் பொட்டலங்களை வழங்கியது)
{பொருள்}} ( பெ) dole டோல்
விளக்கம்
{ஆதாரங்கள்} --->