instrumental music
பொருள்
instrumental music(பெ)
- கருவியிசை - புல்லாங்குழல், வீணை முதலிய இசைக்கருவிகளால் வாசிக்கும் இசை
விளக்கம்
பயன்பாடு
- இசை என்பது வாழ்க்கையின் தருணங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட உணர்ச்சிகளின் தூயநிலை – என்று தல்ஸ்தோய் ஓர் இடத்தில் சொல்கிறார். அவர் உத்தேசிப்பது கருவியிசையாக இருக்கலாம். (கற்கண்டு கனவு வயல், ஜெயமோகன்)
ஆதாரங்கள் ---instrumental music--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + பிற