mime
ஒலிப்பு:
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
mime (பெ)
- மௌனமொழி நாடகம்; (வசனமற்ற, வாய் பேசாத) அபிநயக் காட்சி; ஊமை அபிநயம்; சைகை நடிப்பு; கேலிக்கூத்து; வியஞ்சகம்; ஆங்கியக் காட்சி
- ஊமம்
விளக்கம்
பயன்பாடு
- கல்லூரி கல்ச்சுரல்களில் பாட்டு, நடனம் என்று களைகட்டும் போட்டிகளில் முக்கியமானதொரு போட்டி... மைம் (Mime). தமிழில், மௌனமொழி நாடகம் (அவள் விகடன், 10 செப் 2010)
பொருள்
mime (வி)
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---mime--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்