once bitten, twice shy
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- once bitten, twice shy, பெயர்ச்சொல்.
- ஒரு காரியத்தைச் செய்து/செய்ய முயன்று தோல்விகண்ட அல்லது கசப்பான அனுபத்தைப்பெற்ற ஒருவர், மீண்டும் அதே காரியத்தைச் செய்யவேண்டியிருக்கும்போது மிகமிக எச்சரிக்கையாகவும், பயத்துடனும் இருப்பார் என்பதைச் சுட்டும் ஓர் ஆங்கிலச் சொற்றொடர்..பொருளுக்கேற்றப் பழமொழி = சூடுகண்டப் பூனை
- once bitten, twice shy (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---once bitten, twice shy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்