அடியோலைஅச்சோலை

பொருள்
  • அடியோலைஅச்சோலை
(அடியோலை) = அடி+ ஓலை = மூலஓலை = முதலில் எழுதப்பட்ட ஓலை.
(அச்சோலை ) = அச்சு + ஓலை = படியோலை = மூலஓலையைப் பார்த்து எழுதப்பட்ட ஓலை.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
மூல ஓலை, மாட்சியிற் காட்ட வைத்தேன். ' (பெரியபுராணம் . தடுத்.1.5.56)

 :(அடிபிடி).

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடியோலைஅச்சோலை&oldid=1233363" இலிருந்து மீள்விக்கப்பட்டது