தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • அத்தன், பெயர்ச்சொல்.
  1. தகப்பன்
    • என்னத்தனை வென்றிசை கொண்டிலனோ (கந்பு. காமதக. 10).
  2. மூத்தவன், மூத்தோன்
  3. குரு, முனிவன்
  4. உயர்ந்தோன்
  5. சிவன், விஷ்ணு, அருகன், கடவுள்

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. father
  2. elder
  3. priest, sage
  4. person of rank or eminence
  5. Siva, Vishnu, Arhat; god

(இலக்கியப் பயன்பாடு)

  • அரன் அவன் இடத்தில் ஐங்கரன் வந்துதான்
’ஐய, என் செவியை மிகவும்
அறுமுகன் கிள்ளினான்’ என்றே சிணுங்கிடவும்
அத்தன் வேலவனை நோக்கி (தனிப்பாடல், சிவப்பிரகாச சுவாமிகள்)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு

ஆதாரங்கள் ---அத்தன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அத்தன்&oldid=1632993" இலிருந்து மீள்விக்கப்பட்டது