கடம்
கடம் (பெ)
ஒலிப்பு
|
---|
பொருள்
- கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்று
- குடமுழவு
- குடம்
- கடன்
- தெய்வக்கடன்
- முறைமை
- நீதி
- கடன்
- பாவம்
- காடு
- கோபம்
- யானைக் கதுப்பு
- யானை மதம்
- யானைக் கூட்டம்
- கயிறு
- மயானம்
- பாலைநிலத்துவழி
- நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
- கும்பராசி
- பதக்கு
- உடம்பு
- மலைச்சாரல்
- மர மஞ்சள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a pot-like musical instrument used in Indian Carnatic music
- hand drum played on both ends
- waterpot vessel
- debt
- homage due to God; religious obligations
- duty, proper conduct
- right, justice
- கடன்
- sin
- forest
- anger
- elephant's temples, from which a secretion flows
- rut flow of a must elephant
- troop of elephants
- rope
- burning ground
- hard, difficult path in barren tract
- name of Upaniṣad
- sign of Aquarius in the Zodiac
- dry measure = 2 kuṟuṇi
- body human or other
- mountain side
- tree turmeric
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +