காவு (வி)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. தோளில் காத்தண்டு சும; தூக்கிச் சும
  2. சும
  3. இச்சி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. carry on the shoulder, as a palanquin, a pole with a weight at each end
  2. bear or sustain anything heavy, on the arms or on the head
  3. long for desire
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. ஊனைக்காவி யுழிதர்வர் (தேவா. 338, 1).
  2. காவினெங் கலனே (புறநா. 206).
  3. தேனைக்காவி யுண்ணார் சிலதெண்ணர்கள் (தேவா. 338, 1)

(இலக்கணப் பயன்பாடு)


காவு (பெ)

பொருள்


  • காவு (verb) is to denote sacrificing the animals to god by cutting its folded head.
  • காவு (noun) is the place/temple where sacrifice takes place .
  • பலி; (சிறுதெய்வங்களுக்கு இடும்) பலி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்

கவு - குனித்தல் .காவு - பழைய காலத்தில் , சிறு தெய்வங்களுக்கு ஆடு , மாடு , போத்து ( எருமை) போன்றவற்றை தலை குனிய வைத்து பலிகொடுப்பர்

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---காவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காவு&oldid=1885117" இலிருந்து மீள்விக்கப்பட்டது