கிட்டுதல்
தமிழ்
தொகு
|
---|
- கிட்டு-தல்
பொருள்
தொகு- கிட்டுதல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- சமீபமாதல்
- உறவு நெருங்குதல்
- கிடைத்தல்
- (எ. கா.) கிட்டாதாயின் வெட்டென மற. (கொன்றைவேந்தன்)
- பல்முதலியன ஒன்றுஒன்றுடனொன்று பூண்டு இறுகுதல்
- (செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- அணுகுதல்
- (எ. கா.) அவ்வூரைக்கிட்டினான்
- எதிர்த்தல்
- கட்டுதல் (சூடாமணி நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- intransitive verb
- To draw near, in time or place
- To be on friendly terms with, closely related to
- To be attained, accomplished
- To be clenched, as the teeth in lock jaw
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +