கைங்கரியம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கைங்கரியம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- காந்தியின் உழைப்பு பற்றிய பார்வையில் இருப்பது கைங்கரியம் என்ற கருதுகோள்தான். அது வைணவத்தில் இருந்து அவர் பெற்றுக்கொண்டது. கைங்கரியம் என்பது தன் கைகளால் ஆற்றப்படும் உழைப்பு. (இந்திய ஞானமரபும் காந்தியும், ஜெயமோகன்)
- ஒவ்வொருவரும் தன் கைகளால் உழைத்தாகவேண்டும், இல்லையேல் சிந்தனைச்சுதந்திரம்கூட சாத்தியமல்ல என்றார். கைங்கரியத்தின் சின்னம்|சின்னமே]] ராட்டை. அது தன் கைகளால் ஒன்றை படைக்கும் இன்பத்தையும் நிறைவையும் அளிப்பது என்றார் காந்தி. (இந்திய ஞானமரபும் காந்தியும், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கைங்கரியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +