கோடா
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கோடா(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஒழுங்கைக் கரையோடு சோர்வு தட்டி நிற்கும் கதியால்களின் வரிசையில் இருந்து மூக்கைத் தாக்கும் ஒரு நெடி புறப்படுமாயின், வெகு சமீபத்தில் சுருட்டுக் கொட்டில் ஒன்று இருக்கவேண்டுமென ஊகித்துவிடலாம்....உள்ளே தூளை அள்ளிவைத்துக் கசக்கத் தொடங்கினார்,. நெட்டியும் முட்டியுமாகத் தூள் கரகரத்தது. கோடாத் தண்ணீர் சிறிது தெளித்து, பதம் படுத்தலாம் என்றால் நிறை கூடிவிடும் என்ற பயம் வேறு. (அழைப்பு, அ.முத்துலிங்கம் சிறுகதை)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கோடா--- DDSA பதிப்பு + வின்சுலோ +